விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

நெய் மற்றும் தயிர் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

இந்திய எல்லையான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைக்க சீன திட்டம்?

இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட…

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அதிபராக இருந்த…

200 கோடியை எட்டிய கொரோனா தடுப்பூசி: பிரதமர் பாராட்டு!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை நாட்டில் 200 கோடியை எட்டியதையடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும்…

நீட் தேர்வு மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்: மேலும் இருவர் கைது!

கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்பு…

ஆவின் பொருட்கள் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது!

ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய உப பொருள்களான விலையை இன்று முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை…

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய…

குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகார அமைப்பு!

உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 இறந்துள்ளதாக உலக சுகாதார…

ஜாா்க்கண்டில் பெண் எஸ்ஐ. வாகனம் ஏற்றி படுகொலை!

ஜாா்க்கண்டில் கால்நடை கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், வாகனம் ஏற்றி கொல்லப்பட்டாா். இதேபோல், குஜராத்தில் வாகன…

அமித் ஷா படத்தை பகிர்ந்த அவினாஷ் தாஸ் கைது!

பூஜா சிங்காலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்ததற்காக மும்பையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அவினாஷ் தாஸ்…

நயன்தாராவிடம் ரூ.25 கோடியை திரும்பக் கேட்கும் நெட்ஃபிளிக்ஸ்?

விதியை மீறி செயல்பட்டதால் விக்னேஷ் சிவன் – நயன்தாராவிடம் ரூ.25 கோடியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திரும்ப கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்னேஷ்…