லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு!

லக்கிம்பூர் வன்முறை வழக்கில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க, அலகாபாத் உயர் நீதிமன்றம்…

‘சீபெக்’ பொருளாதார வழித்தடம்: இந்தியா கடும் எதிர்ப்பு!

எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர்…

மாணவிகள் மர்ம மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: விஜயகாந்த்!

பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக…

தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்!

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்புகளை பெங்களூரு ஆர்ஆர்பி தேர்வர்களை கொண்டு நிரப்பக் கூடாது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெற்கு ரயில்வே…

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கபடி போட்டியின் போது களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக…

பிரதமர் வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள்…

நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற முயற்சி: வன்னியரசு

மாணவி மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற 60 ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக விடுதலை…

திமுக எம்பிக்கள் உட்பட 19 பேர் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள் உட்பட 19 பேரை இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து, மாநிலங்களவை தலைவர்…

குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

பள்ளிகளில் மூட நம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது: கி.வீரமணி!

பள்ளி வளாகத்தில் மத, மூட நம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த யாரும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு…

குரங்கம்மைக்கு இம்வானெக்ஸ் தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி!

குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய…

இந்துக்கள், சீக்கியர்களை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அழைக்கும் தாலீபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளதாகவும், எனவே அந்நாட்டில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினரான, இந்துக்கள் மற்றும் சீக்கிய மதத்தினரை நாட்டுக்கு திரும்புமாறு…

சீனாவில் வரலாறு காணாத வகையில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது!

சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக…

ஓபிஎஸ் வீட்டை உடைக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்: ஆர்.பி.உதயகுமார்!

அதிமுக அலுவலகத்தை சூறையாடியது போல் ஓபிஎஸ் வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

திருவள்ளூர் மாணவி சரளாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் சகோதரர் உடலை பெற்றுக்கொண்டார்.…

தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை: அபர்ணா!

எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என, நடிகை அபர்ணா பாலமுரளி கூறினார். 68வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த…

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன்…

மேக்கேதாட்டு அணை: வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில்…