மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை…

சகிப்பின்மை, வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம்: வைகோ

வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம் என வைகோ தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தொலைக்காட்சி நிகழ்ச்சி…

சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ரவி!

சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.…

கூட்டுறவுத்துறையில் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: ஐ.பெரியசாமி

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி…

பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது: மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

வெங்கைய நாயுடுவுக்கு நேரில் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று குடியரசு துணைத் தலைவர்…

ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்

அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை…

கேரளாவில் ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத்…

அக்னிபத் திட்டத்தின் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை…

அமெரிக்காவில் கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதி!

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்மணி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர்…

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 680 இந்தியர்கள்!

இந்தியா – பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக, தத்தமது சிறைகளில் வாடும் சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தானிடம்…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் 14-ஆக உயர்வு!

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக…

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது!

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. இதனால், 4 ஆண்டுகளில், 5வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மத்திய கிழக்கு நாடான…

தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை…

ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது தமிழக காவல்துறை!

ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில்…

காசநோய் இல்லா தமிழகம்: திட்டப் பணிகளை முதல்வர் தொடக்கிவைத்தார்!

‘காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025’ என்ற இலக்கை அடைய தமிழக அரசின் 2-ம் கட்ட திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்…