எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை வழங்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

தேசிய கொடி ஏற்றும் உரிமையை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் வழங்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார் நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர…

இலங்கைக்கு இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு போர் விமானம்!

இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு போர் விமானம் இன்று இலங்கையிடம் முறைப்படி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-05…

பிரதமர் மோடி உரை ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் கண்டனம்!

8 ஆண்டுகால வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாததால் பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின்…

சிவமோகாவில் சுதந்திர தின விழாவில் வன்முறை!

கர்நாடக மாநிலம் சிவமோகாவில், போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.…

ஸ்பெயினில் இந்திய தேசிய கொடியுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

75 வது சுதந்திர திருநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி, இந்திய கொடியை…

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில்…

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 டாக்டர்கள் நியமனம்: அன்பில் மகஷே்

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஈரோடு புத்தக திருவிழாவில்…

தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: சோனியாகாந்தி

சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர்…

குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த மாநில தலைவர் அண்ணாமலை, குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும் என…

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

ரிலையன்ஸ் குழும அதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒருவர் கைது…

சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது…

தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவிப்பு!

10 லட்ச ரூபாய் காசோலை உடன் 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார் சுதந்திர தின விழா…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை…

இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

வரும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும் என்றும், இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் மோடி…

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை: ஈரான்

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி (75) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்று ஈரான் அரசு அதிகாரிகள்…

மாஸ்கோவில் வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75வது…

தேமுதிக அலுவலத்தில் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தின அமுதப்…

தேசிய கல்விக் கொள்கையால் தாய்மொழி பயன்பாடு அதிகரிக்கும்: கவர்னர் ரவி

புதிய கல்விக் கொள்கையில் கல்வியை வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து…