மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது: அன்புமணி

மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று…

பக்கத்து தெருவுக்கு போனால் கூட அபராதம் வசூல்: ஜி.கே.வாசன்!

பக்கத்து தெருவுக்கு போனால் கூட அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடு நியாயமற்றது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…

தமிழக காவல்துறையினர் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தமிழக காவல் துறை சிறப்பாக செயல்பட்டது என்று பாராட்டு தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆனால்…

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை…

டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல: ராகுல் காந்தி!

ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்று ராகுல் காந்தி…

மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்: ஜெய்சங்கர்

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்பு அவையின்…

கோவை பந்த்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: அண்ணாமலை விளக்கம்!

கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பை…

மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசுகளின் பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடி!

சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியாணாவின் சூரஜ்குண்ட்…

உக்ரைனுக்கு உதவும் மேலை நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும்: ரஷ்யா!

உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் நகரை நோக்கி அந்த நாட்டுப் படையினா் முன்னேறி வருவதற்கு உதவியாக இருக்கும் மேற்கத்திய நாடுகளின்…

‘பறவை விடுவிக்கப்பட்டது’ என ட்வீட் செய்த எலான் மாஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மாஸ்க் தனது அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நிறுவனத்தை வாங்கியதும் சி.இ.ஓ உள்ளிட்ட அதிகாரிகள்…

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க இயலாது: உயர் நீதிமன்றம்!

குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சா போன்றவற்றில் அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன. பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க…

வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுகிறார்: வானதி சீனிவாசன்

கோவையில் பாஜக நடத்த திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ககூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாக,…

இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தைத் தடுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்…

பிரதமர் மோடி சுதந்திரமான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி வருகிறார்: அதிபர் புடின்!

ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி குறித்து பேசியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்ய…

டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு!

டுவிட்டரில் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு…

தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்…

நடிகர் விஷாலுக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை: நடிகை அபிநயா!

நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை காதல் திருமணம் செய்யவுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. இது குறித்து தற்போது நடிகை…