நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதம் உயர்த்த வேண்டும்: விஜயகாந்த்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்…

தென்கொரியாவில் நெரிசலில் இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: ஜெய்சங்கர் இரங்கல்!

தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை!

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா,…

தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி என நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்: திருமாவளவன்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை…

குஜராத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காகவே பொது சிவில் சட்டம்: ஒவைசி

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இது இந்துத்துவத்தின்…

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே நோக்கம்: தமிழக அரசு!

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே தமிழக அரசின் நோக்கம் என தமிழக அரசு உயர்…

ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே உலகின் நீளமான பயணிகள் ரயில் சாதனை பயணம்!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை…

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து: மராட்டிய அரசு!

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மராட்டிய மாநில அரசு ரத்து செய்துள்ளது. முக்கிய அரசியல்…

பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: ஐ.நா. தீா்மானம்!

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளாமல் அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பயங்கரவாத தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாட்டில்…

தென்கொரியா திருவிழா கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 151 பேர் பலி!

சியோல் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 151 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோல்…

ரஷ்யா போா்க் கப்பல்கள் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் குண்டுவீச்சு!

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போா்க் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடுமையான தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.…

டுவிட்டருக்கு போட்டியாக முன்னாள் சிஇஓ தொடங்கும் ப்ளுஸ்கை!

டுவிட்டரை போன்று ‘ப்ளுஸ்கை’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தொடங்க உள்ளார்.…

கோடநாடு கொலை, கொள்ளையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி.

கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள்…

ஒரு கோப்பை தேநீர் மற்றும் சிரிப்புடன் ஒரேயொரு சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு: குஷ்பு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடிகை குஷ்பு சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்…

யசோதா டிரெய்லருக்கு அளித்த வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி: சமந்தா

யசோதா டிரெய்லருக்கு அனைவரும் அளித்த வரவேற்புக்கு நன்றி. இந்த அன்பு தான் வாழ்க்கையின் முடிவில்லா சவால்களை எதிர்கொள்ள வைக்கிறது என்று நடிகை…