மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை…

ஞானவாபி மசூதி வழக்கு: இந்து அமைப்புகளின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த…

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை வழக்கு: விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கு…

6 மாத சிறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சவுக்கு சங்கர்…

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும்: சீமான்

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எந்த தடையும் இல்லை: உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த…

இந்திய எல்லையில் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் பஞ்சாப்பின் குருதாஸ்பூர் பகுதியில் பறந்து வந்த…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகை!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்…

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போா் வெடிக்கும்: ரஷ்யா

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3-ஆம் உலகப் போா் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் அலெக்ஸாண்டா்…

கலிபோர்னியாவில் இந்தியர்களை கொன்ற குற்றவாளி குற்றங்களை ஒப்புக்கொண்டான்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தன்…

பிஎப்ஐ தலைவரின் ஜாமீன் மனுவை விசாரிக்க டெல்லி உயா்நீதிமன்றம் மறுப்பு!

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் முன்னாள் தலைவா் இ.அபுபக்கரின்…

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மகள் கொலை: தந்தை தற்கொலை!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு கீழே தள்ளிவிடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை மாணிக்கம்…

தமிழக அரசியலில் வளர்ச்சி இல்லை: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின்…

ராமர் பாலம் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை: சு.சுவாமி!

ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று…

ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்: சீமான்

வேலூர், மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: தமிழக அரசு!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் கால தாமதம் செய்வதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று, தமிழக அரசு…

நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: விஜயகாந்த்

குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதை போன்று நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

பா.ஜ.,வினர் வீட்டிற்கு விரைவில் விசாரணை அமைப்புகள் வரும்: மம்தா பானர்ஜி!

தற்போது மத்தியில் பா.ஜ., ஆட்சி நடப்பதால், எதிர்க்கட்சிகள் வீட்டிற்கு விசாரணை அமைப்புகள் வருகின்றன. நாளை ஆட்சியில் இல்லாத போது அந்த அமைப்புகள்…