காஷ்மீர் பிரச்சினைக்கு ‘சட்டப்பிரிவு 370’ தான் காரணம்: அமித்ஷா

மோடி பிரதமரான பிறகே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்டதாக அமித்ஷா பேசினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு…

சீனாவில் மீண்டும் ஒரு நாடு, ஒரு தலைவர் முறை அறிமுகமாகிறது!

சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற…

நீட் வழக்கில் வாய்தா கேட்காமல் தமிழக அரசு வாதாட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து…

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். எனவே…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை: ஐகோர்ட்டு நீதிபதிகள்!

பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஆன்லைன்…

மலைக்குறவரின் உயிரிழப்புக்கு அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பு: ஜெயக்குமார்!

சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிர் இழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா?: விசாரணை தீவிரம்!

கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்…

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை: வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது…

ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7…

ஹிஜாப் அணியும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு!

கர்நாடக ஹிஜாப் தடை விவகாரம் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்…

வந்தே பாரத் 4ஆவது விரைவு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இமாச்சலப் பிரதேசம் உனாவிலிருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில்…

பாகிஸ்தானில் பஸ்சில் தீப்பிடித்து குழந்தைகள் உள்பட 21 பேர் பலி!

பாகிஸ்தானில் பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின்…

இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 240 பேரின் எலும்பு கூடு!

இங்கிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 100 குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்பு கூடுகள் சிக்கியதால், தொல்பொருள் துறையினர் ஆய்வு…

தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்கள் குடியேறுவதை கட்டுப்படுத்த உள் நுழைவுச்சீட்டு: சீமான்

தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரை கட்டுப்படுத்த உள்நுழைவுச்சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ஆளுநரை திரும்பப் பெற சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வன்னி அரசு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அவரை திரும்பப் பெற கோரி சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்ற…

தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி…

தீபாவளிக்கு பட்டாசு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பட்டாசு கொள்முதலுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக…

ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு…