இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி…
Month: October 2022
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்
தமிழக அரசு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில…
வானொலிகள் மூலமாக இந்தியை திணிப்பது நியாயமற்றது: ராமதாஸ்
வானொலியில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டு தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்…
தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை: வானதி சீனிவாசன்!
தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பொன்னியின்…
தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
இந்தியாவின் தூய்மை நகரங்கள் குறித்து 45 நகரங்களில் மத்திய அரசு நடத்திய ஆய்வில், மதுரை 45-வது இடத்திலும், சென்னை-44 வது இடத்திலும்,…
எச். ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்: சீமான்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறும், இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது சரிதான்…
நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்!
தவறுகளோ குறைகளோ கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர்களுக்கும் கட்சி…
Continue Readingசுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது: அன்புமணி
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி…
விவசாயிகளுக்கு வெள்ள சேத நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மழையால் பயிர் சேதமடைந்த நிலையில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…
அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி, முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள்…
பாஜகவின் வெறுப்புணர்வும், வன்முறையும் ஓட ஓட விரட்டி அடிக்கப்படும்: ராகுல்
இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, மைசூருவில் கொட்டும் மழையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்…
காங்கிரசும், பா.ஜனதாவும் மறைமுக கூட்டணி அமைத்துள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்
காங்கிரசும், பா.ஜனதாவும் மறைமுக கூட்டணி அமைத்து ஆம் ஆத்மியை வீழ்த்த முயற்சிக்கின்றன என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி வழங்கினார் பிரதமர் மோடியின்…
புதுச்சேரியில் போராடிய 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது!
புதுச்சேரியில் மின்சார வாரியம் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் –…
அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா?: சுப.வீரபாண்டியன்
அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா என்று கேட்கும் அளவுக்கு இன்றைக்கு அக்கட்சியின் நிலை உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவை…
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: கிராம சபையில் இரண்டாவது முறையாக தீர்மானம்!
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி இன்று ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபையில் இரண்டாவது முறையாக தீர்மானம்…
ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்!
ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு…
காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது: ஆர்.என்.ரவி
காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். காந்தி ஜெயந்தியையொட்டி…
பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும்: பிரேமலதா
ஓசி பயணம் என்ற கருத்துதொடர்பாக, ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த்…