அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது: உதயநிதி

அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இருக்கும்வரை அது நடக்காது என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.…

நாசா வெளியிட்ட சூரியன் சிரிக்கும் புகைப்படம்!

நாசா வெளியிட்ட சூரியன் புகைப்படம் இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு…

அரசு துறைகளில் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ்

ஐகோர்ட்டு தீர்ப்பு படி 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி…

அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி அறிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

உளவுதுறை எச்சரிக்கை விடுத்தும் தமிழக காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் கார் வெடி சம்பவம் நடைபெற போகிறது என 18 ஆம் தேதியே மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்தும் அதன்…

எந்த ஆதாரத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை வெளியிட்டார்: சபாநாயகர் அப்பாவு!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் எந்த ஆதாரங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை வெளியிட்டார் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். கோவை…

கோவை பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது: பாஜக

கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த…

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்ககளுக்கு தடை விதித்து…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…

பி.டி.உஷாவின் பயிற்சி விடுதியில் கோவையைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தற்கொலை!

கேரளாவில் பி.டி.உஷா தடகள பயிற்சிப் பள்ளியில் பணி புரிந்து வந்த கோவையை சேர்ந்த பெண் பயிற்சியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சா் ரகுபதி!

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசினாா். ஹரியாணா மாநிலத்தில் நேற்று…

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல்!

அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை மர்ம நபர் தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க பார்லிமென்ட்…

பிலிப்பைன்ஸில் மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான…

காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்ததற்கு உள்கட்டமைப்பு குறைபாடே காரணம்: ராஜ்நாத் சிங்!

சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததே அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததற்கு காரணம் என்று பாதுகாப்புத்…

இண்டிகோ விமான என்ஜினில் தீப்பிடித்த நிலையில் 184 போ் உயிா் தப்பினா்!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டேக் ஆப் செய்யும் போது தீப்பிடித்ததால் டெல்லி…

இளம்பெண் பலாத்காரம்: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளரிடம் தீவிர விசாரணை!

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு…

நெல் ஈரப்பத அளவை 19 % உயா்த்த மத்திய அரசு அனுமதி!

நெல்லின் ஈரப்பத அளவை 19 சதவீதம் உயா்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இதற்கான கடிதத்தை தமிழக கூட்டுறவு,…