தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…
Day: December 4, 2022
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாதிரி நான் பார்த்ததே இல்லை: மதுரை ஆதீனம்
எத்தனையோ கவர்னரை பார்த்துள்ளேன்; இவரை போல் பார்த்தது இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மதுரை ஆதீனம் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.…
ஈரானில் உளவு பார்த்ததாக 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு…
மசோதாவுக்கு உடனேயே கவர்னர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று இல்லை: தமிழிசை
ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் மசோதாவுக்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி…
குஜராத்தில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி!
காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தாய் ஹீராபென்னிடம்…
ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம்: ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைப்பு!
ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. ஈரானில் கலாச்சார காவல் பிரிவு…
போலீசார் போக்சோ சட்டத்தில் அவசரம் காட்டக் கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு!
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அதற்கு பதிலாக சம்மன்…
ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!
ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேறகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு…
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல: முதல்வர் ஸ்டாலின்!
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும்: சீமான்
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி…
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும்: அன்புமணி
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.…
ஜி20 மாநாடு: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம்!
டெல்லியில் நாளை ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஜி20 மாநாட்டை இந்தியா…
கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர்…
டெல்லி கலவர வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் உமர் காலித் விடுதலை!
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவர வழக்கில் உமர் காலித்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம்…
இந்திய எல்லைக்குள் சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்: காங்கிரஸ்
லடாக்கின் டெப்சாங் பகுதியில் இந்திய எல்லைக்குள் 200 ராணுவ தங்குமிடங்களை சீனா கட்டமைத்துள்ளதாக வெளியான ஊடக தகவல்களை குறிப்பிட்டு, பிரதமா் நரேந்திர…
உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு கொரியரில் ரத்த பார்சல்கள்!
உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே பல மாதங்களாக போர்…
எதிரிகளை எதிர்த்து போரிடவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது: பாகிஸ்தான் ராணுவ தளபதி
ஜம்மு-காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருகின்றன என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறினார். பாகிஸ்தானின் புதிய ராணுவ…
எனது நண்பர் மோடி எங்களை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர்…