புதினை தவிர்க்கும் மோடி

புதினை தவிர்க்கும் மோடி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக வலுவான உறவு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை…

மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில்…

உலகம் முழுதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை!

பல்வேறு காரணங்களால், இந்தாண்டு மட்டும் உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய…

இறைச்சி எடுத்துச் செல்ல, இறைச்சி ஏற்றுமதி செய்ய இலங்கையில் தடை!

இலங்கையில் கடும் குளிருக்கு ஏராளமான கால்நடைகள் பலியானதைத் தொடா்ந்து, மாவட்டங்களிடையே இறைச்சி எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும்…

விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம்…

போர்ச்சுகல் தோல்வி: ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளார்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ…

இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: டி.ஜி.பி. சைலேந்திரபாபு!

இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. படித்தவர்களை கூட எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டி.ஜி.பி. சைலேந்திரபாபு…

அமெரிக்காவின் தாக்குதல் பாணியை தாங்களும் பின்பற்றலாம்: அதிபா் புடின்

தங்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரியின் திறனை முன்கூட்டியே அழிக்கும் அமெரிக்காவின் தாக்குதல் பாணியை தாங்களும் பின்பற்றலாம் என்று ரஷ்ய அதிபா்…

கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்ற ஏா் இந்தியா விமானத்தில் பாம்பு!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அந்த விமானத்தின்…

சத்தீஸ்கா் முதல்வரின் உதவிச் செயலா் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது!

சத்தீஸ்கா் மாநிலத்தில் நிலக்கரி மீதான வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில் மாநில முதல்வா் பூபேஷ் பகேலின் உதவிச் செயலாளா் செளம்யா…

மாநில அரசு கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக்க நடவடிக்கை: மத்திய அரசு

மாநில அரசு தகுந்த ஆவணங்களுடன் கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்…

கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி முன் 26ம் தேதி போராட்டம்: வேல்முருகன்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி மாலை நெய்வேலி என்எல்சி வளாகம் முன்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழக…

ஆளுநரை நியமிப்பதற்கான தகுதிகள், தகுதியின்மைகளை நிா்ணயம் செய்ய வேண்டும்: திமுக எம்பி!

ஒரு மாநிலத்திற்கு ஆளுநரை நியமிப்பதற்கான தகுதிகள், தகுதியின்மைகளை நிா்ணயம் செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் தனிநபா் மசோதாவை திமுக உறுப்பினரும்…

குழந்தைகளின் நலனை விட குடும்ப மானம் பெரிதல்ல: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களில் குடும்ப மானத்தைவிட குழந்தைகளின் நலனே பெரிது. புகார் கொடுக்க பெற்றோர் முன்வருவதை மாநில அரசுகள்…

கா்நாடகம்-மகாராஷ்டிரம் எல்லைப் பிரச்னையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன?: உத்தவ் தாக்கரே

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான எல்லைப் பிரச்னையில் பிரதமா் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே…

மீன்வளத்துறை அமைச்சருக்கு விலை தான் தெரியும், வலையைப் பற்றித் தெரியாது: ஜெயக்குமார்

கோவளம் மீனவர் பகுதியில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை மிகக் கடுமையாக…

எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம் என தமிழக அரசு நிரூபித்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தால், மாண்டஸ் புயலால் பெரிய சேதங்கள் இல்லை. இதன்மூலம் எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம்…

நான் ஸ்டார் என்பதையும் தாண்டி, ஒரு நடிகையாகவே என்னை பார்க்கிறேன்: தமன்னா

நான் ஸ்டார் என்பதையும் தாண்டி, ஒரு நடிகையாகவே என்னை பார்க்கிறேன் என்று நடிகை தமன்னா கூறினார். தமன்னா நடித்துள்ள குர்துண்ட சீதாகாலம்…