விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா ரத்து?

விஜய் நடித்துள்ள வாரிசு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நாளை மாலை சென்னையில்…

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: ரிஷி சுனக் வருத்தம்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உருக்கமான கருத்தினை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள…

தைவானை நோக்கி போர் போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பிய சீனா!

தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதால், அங்கு திடீரென போர்ப்பதற்றம் நிலவுகிறது. தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில்…

பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உறுதி: பழனிவேல் தியாகராஜன்

பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதித்துறை…

கோவையில் திமுக எம்பி ஆ ராசாவின் ரூ.55 கோடி நிலம் அமலாக்கத்துறையால் முடக்கம்!

திமுக எம்பி ஆ ராசா 2004-2007 காலத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவை…

ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு…

அ.தி.மு.க. கொடி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ்!

கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக அ.தி.மு.க. கொடி, பெயரை பயன்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். உண்மையான அ.தி.மு.க. யார்?…

மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருக்க இலங்கையை எச்சரிப்பதுதான் ஒரே வழி: ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர்…

கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை!

புதிய வகை கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், மக்களை பாதுகாக்க அரசு தயாராக இருப்பதால் யாரும் தேவையற்ற அச்சம்கொள்ள வேண்டாம் என்று முதல்-அமைச்சர்…

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்!

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதில்…

தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!

தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.…

சீனாவில் கொரோனா தீவிரமடைந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை!

சீனா ‘பூஜ்ய கொரோனா’ கொள்கையை கைவிட்டதிலிருந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவது குறித்து உலக…

உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது: ஜெலன்ஸ்கி

எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான…

அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும்: ரஷ்ய அதிபா் புடின்!

போரில் பயன்படுத்துவதற்காக தங்களது அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்று ரஷ்ய அதிபா் விளாதிமீா் புடின் உறுதியளித்துள்ளாா். இது குறித்து…

சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான் மறைவு: ஸ்டாலின் இரங்கல்!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மஸ்தான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்…

பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை உயர்நிலை குழுவுடன் தீவிர ஆலோசனை!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎப் 7 ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி…

எல்லையில் சீன எல்லை மோதல்: எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணிப்பு!

சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி…