பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை!

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36), உலகின் இளம் வயது…

பல்கீஸ் பானு வழக்கில் நீதி கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது: அமெரிக்க ஆணையம்!

2002ம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பதை (USCIRF) எனப்படும்…

மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு ஒப்புதல்!

சில ஆண்டுகளாக தமிழில் தேசிய கீதம் பாட தடை இருந்து வந்த நிலையில் மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை…

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை!

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி இன்று டெல்லியில் உள்ள வீர் பூமியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள்…

சிசோடியா பதவி விலகக்கோரி டெல்லியில் காங்கிரஸ் திடீர் ஆர்ப்பாட்டம்!

ஆம் ஆத்மி தலைமையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி. அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை. டெல்லியில்…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்: 16 பேர் கைது

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். வீர்சவார்கர் தொடர்பாக…

தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தேசியக்கொடி ஏற்ற மறுத்த, தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய…

நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டம்?

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே பணியாற்றி வரும் நடிகை திரிஷா தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தேசிய கட்சியான காங்கிரஸ்…

கவலையளிக்கும் கரு வளையங்களா..

அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான்.…

மென்மையான கைகளை பெறுவதற்கு!

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால்,…

ஸ்லிம்மான இடைக்கு..

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி…

பொட்டு வைப்பதில் பிரச்சினையா?

நம் உடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் எத்தனை மெனக்கிட்டாலும் சில வேளைகளில் நம்மை அறியாமல் சில ஆபத்தான சாதனங்களை அழகுக்காக…

வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்: ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில்…

அறுபதிலும் அழகாய் இருக்க வேண்டுமா?

இளைய வயதினர் மட்டுமே உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருக்கலாம். வயதானவர்களாகிய நாம் இனி உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருந்து என்ன பயன்?…

இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயார்: ஷபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியா பாகிஸ்தான்…

தந்தை இறந்ததால் ராணுவத்தில் சேர முடியவில்லை: ராஜ்நாத் சிங்

நான் ராணுவத்தில் சேர விரும்பி தேர்வு எழுதினேன். ஆனால் தந்தை இறந்தது குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் என் கனவு கைகூடாமல்…

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லியில் முதல் மந்திரி…

பாஜக, திமுக வழியாக ஆட்சி செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்: சீமான்!

திமுக – பாஜக கூட்டணி பற்றி பேச பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன உரிமையும் இல்லை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…