கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்: ஓ.பன்னீர்செல்வம்

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…

தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்க்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு!

தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை…

படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம்: மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கான நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் நாசர் சிறப்பான பல…

தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று, டெல்லி பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.…

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை பணியமர்த்துவதுதான் திராவிட மாடலா?: சீமான்

தமிழக அரசின் கல்வி டிவியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மணிகண்ட பூபதியை பணியமர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஜூலை…

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு…

துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது: ரணில்

சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் இந்தியாவிற்கு சிக்கல் ஆரம்பித்து விட்டதாக…

ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலி: அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் 9 வயது தலித் சிறுவன் பலியான சம்பவம் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சொந்த கட்சியில்…

பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சிக்கு இன்னொன்றையும் சொல்வாரா?: காங்கிரஸ்

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும்…

நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை விரிவாக்கம்!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பாஜக…

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.…

திருமாவுக்கு நானே திருமணம் செய்து வைத்திருப்பேன்: முதல்வர் ஸ்டாலின்!

30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன்.…

பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ஓபிஎஸ்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை்கு ரூ.50 லட்சம் நிதியுதவிக்கான டிடியை ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பி…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஐவர் விடுதலையை எதிர்த்து அப்பீல்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து சித்ரா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு…

கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை: ஜெயக்குமார்

கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை…

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிப்பது ஏன்?: சீமான்

கொற்றலை ஆற்றைப் பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? என, நாம் தமிழர்…