சுப்ரீம் கோர்ட், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.…
Year: 2022
ஜல்லிக்கட்டுக்கு எத்தனைத் தடை வந்தாலும் வீரத்துடன் முறியடிப்போம்: கமல்ஹாசன்
ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாய் நடக்கும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல…
சேரன் நடித்துள்ள ‘தமிழ்குடிமகன்’ பட பாடலை வெளியிட்ட துப்புரவு பணியாளர்கள்!
சேரன் நடித்துள்ள ‘தமிழ்குடிமகன்’ என்ற படத்தின் பாடலை துப்புரவு தொழிலாளர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பாடல் வெளியீட்டு விழாக்கள் விதவிதமாக நடக்கிறது.…
நான் தளபதியும் இல்லை, புரட்சி தளபதியும் இல்லை: விஷால்
நான் புரட்சி தளபதியும் இல்லை, தளபதியும் இல்லை. என் பெயர் விஷால் என லத்தி பட விழாவில் தெரிவித்துள்ளார் விஷால். ஆர்.…
சென்னை பனையூரில் ரசிகர்களை இன்று சந்தித்தார் நடிகர் விஜய்!
சென்னை பனையூரில் ரசிகர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார். தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை தூக்கி புகைப்படம்…
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது: கேரளா
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கேரள அரசு நியமித்த தொழில்நுட்பக் குழு சமீபத்தில்…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள்!
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல்வா் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறை…
சீனாவுடனான மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்?: ஓவைசி
அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என மஜ்லிஸ் கட்சித் தலைவரான ஓவைசி…
ஆஸ்திரேலியாவில் போலீசாரை குறிவைத்து தாக்குதல்: 2 போலீசார் பலி!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு போலீசார் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு…
நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது!
சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு…
Continue Readingதமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்!
தமிழகத்திற்கான ரூ.10,879 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும் என, மத்திய சென்னை திமுக எம்பி…
அவையில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டால் நடவடிக்கை: ஓம் பிா்லா எச்சரிக்கை!
‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா…
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்…
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது!
சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.…
அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம் பூசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் படத்துக்கு…
பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும்?: ராமதாஸ்
அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் எப்போது செயல்படுத்தப்படப் போகிறது என்று பாமக…
இந்தியாவின் சுதந்திர வரலாற்றையே நாம் திருத்தி எழுதணும்: ஆளுநர் ரவி!
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது காங்கிரஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதை நாம் திருத்தி எழுத…
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்…