தேர்தல் ஆணையர் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தான் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையரையும்…

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது. மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2வது இடத்தை…

எடப்பாடியை தொண்டர்கள் ஏற்கவில்லை: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றது: தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு…

மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிற்க ஆசையிருந்தால் கண்டிப்பாக நிற்கலாம்: குஷ்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு…

ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம்: அன்புமணி

ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து என்றும் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது…

திமுக கூட்டணியை விட்டு வெளியேற திருமாவளவன் முடிவு: அண்ணாமலை

திமுக கூட்டணியை விட்டு வெளியேற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்; இதற்காக பாஜக எதிர்ப்பு என்பதை முன்வைத்து…

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் இந்தியா வருகை!

ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் டெல்லி வந்தடைந்தார். இந்தியாவின் தலைமையின் கீழ்…

இந்திய அரசியலின் புதிய தொடக்கம் இந்த பொதுக்கூட்டம்: முக ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில் எதிர்கட்சிகளின் கூட்டணியை வலியுறுத்தினார். இது பிறந்தநாள் விழாவாக மட்டுமில்லாமல் இந்தியாவில் புதிய அரசியலுக்கான…

தேசிய அரசியலில் கால் பதிக்க ஸ்டாலினை வரவேற்கிறோம்: அகிலேஷ் யாதவ்!

முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது தேசிய அரசியலில் உயரம் அடைவார் ஸ்டாலின் என்று…

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும்: மல்லிகார்ஜுன கார்கே

2024 மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான…

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மறந்துவிடுங்கள்: பரூக் அப்துல்லா

தேர்தலில் வெல்வது தான் நமது இலக்கு. பிரதமரை பின்னர் தேர்வு செய்யலாம் என்று முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பரூக்…

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளி நிறுவனத்தின் 9-ஆவது தளத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த தளங்களுக்கும்…

உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன்: முதல்வர் ஸ்டாலின்

புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

ராகுல் காந்தி லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் விரிவுரையாற்றுகிறார்!

ராகுல்காந்தி தற்போது புது லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காங்கிரஸ்…

போலி ‘கவுரவ டாக்டர்’ பட்டம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: துணைவேந்தர்

அண்ணா பல்கலைக்கழக வளாகம் பழமையும், பெருமையும் புனிதம் வாய்ந்ததாகும். நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று அண்ணா பல்கலைக்கழக…