44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…
Day: May 19, 2023
சாதிய மோதல்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானங்கள் களமாகக் கூடிய ஆபத்து: திருமாவளவன்
ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழும் போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக…
மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: சச்சின் பைலட்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…
அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் திமுக சாதனை: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்…
இலங்கை போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்: சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள்!
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டைநாடான இலங்களை சிங்கள…
ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு!
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட்…
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர்…
ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம்!
ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே…
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி: செப்.30 கடைசி நாள்!
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி…
‘தங்கலான்’ படத்தில் பணியாற்றிய அனுபவம்.. அது ஒரு தனி உலகம்: மாளவிகா மோகனன்!
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படம் குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி…
தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது: அண்ணாமலை
தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா…
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது: பொன்முடி
பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை…
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஜல்லிக்கட்டு விழா குழுவினர்!
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து…
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால்,…
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தர வேண்டாம்: அன்பில் மகேஷ்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் தர…
21-ந்தேதி நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ பங்கேற்பு!
மே-17 இயக்கம் ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே 21-ந்தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட்…
இந்தியாவின் நவீன வரலாற்றில் குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர்: அமித்ஷா
இந்தியாவின் நவீன வரலாற்றில் காந்தி தொடங்கி மோடி வரை குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர்…
பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்!
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். மூன்று நாடுகள்…