புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக…
Day: October 4, 2023
சமூகநீதி தென்றலை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது?: ராமதாஸ்
ஒடிஷா, கர்நாடகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் சமூகநீதி தென்றலை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது என கேள்வி எழுப்பி…
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதி திராவிடர்களை கோவில் பூசாரிகளாக்கிவிடுவாரா?: திருமாவளவன்
100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதி திராவிடர்களை கோவில் பூசாரிகளாக்கிவிடுவாரா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…
ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியனை கைது செய்ய வேண்டும்: சீமான்
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியனை கைது செய்ய வேண்டும்…
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் மாயம்!
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இதுவரை அவர்களின் நிலை…
கூட்டணி விவகாரத்தில் பாஜக தரப்பில் எந்த அழுத்தமும் தரப்படவில்லை: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதற்காக சந்தித்தார்கள் என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்திற்கு ஜாமீன்!
ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்…
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்!
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் 7 நாள்…
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமுரண்பாட்டை களைய நடவடிக்கை எடுப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை,…
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி…
பத்திரிகை ஊடகங்கள் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது: வைகோ
பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் நியூஸ் க்ளிக் மீது அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தை…
‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்ற த்ரிஷா?
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று அஜர்பைஜானில் நடைபெற உள்ளதாகவும், படத்தின் நாயகியாக நடிகை த்ரிஷா நடிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. தற்போது,…
நாளை கேஆர்எஸ் அணையை முற்றுகையிட கன்னட அமைப்பினர் முடிவு!
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து நாளை (அக்டோபர் 5) பெங்களூரில் இருந்து ஏராளமான வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டியா…
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: விஜயகாந்த்
கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர்…
தென்பெண்ணை நதிநீர் ஆணையம்: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…
தமிழகத்தில் இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது: பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும்…
டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா கட்சி தலைவர்கள் அதிரடி கைது!
டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா எம்பி உள்பட…
மத்திய அரசு பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது: நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். கோவை பீளமேட்டில் உள்ள…