மேற்கு வங்கத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதமர் தான் இருக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில்…
Day: November 18, 2023
ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது: ஜிகே மணி
ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது என்றும், அவர் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வடிவுகளையும் ஏற்கவில்லை எனவும் பாமக…
சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம்: துரைமுருகன்
சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம் என்று சட்டசபையில் அவை முன்னவர் துரைமுருகன் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் சிண்டிகேட்…
இலங்கை ராணுவத்தால் 22 தமிழக மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு…
சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக்கக் கூடாது: நயினார் நாகேந்திரன்
“சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ்!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துணை…
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி: முதல்வர் ஸ்டாலின்!
“ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு ஆளுநர்…
உத்தராகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகளில் மீண்டும் சுணக்கம்!
உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் சிக்கி 150 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சுரங்கத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை திடீரென…
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்!
போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ்…
உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான்: அண்ணாமலை
உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான். கல்லக்குடி என்றால் கருணாநிதி என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர் என…
திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை: சேகர்பாபு
திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என்றும், ஒருசிலர் விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு…
பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவுடன் கூடிய பேருந்துகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்: ரஞ்சனா நாச்சியார்
“பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவுடன் கூடிய பேருந்துகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும்” என நடிகை ரஞ்சனா…
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது: ராமதாஸ்
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது. உரிமைக்காக போராடும் உழவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை…
தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
ராஜஸ்தானில் சி.எம். வேட்பாளரை தேடி அலைகிறார் மோடி: பிரியங்கா காந்தி
அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று…
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல்!
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில் அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி…
விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்…
தேர்வுக் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: டிடிவி தினகரன்
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…