‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் வசனம் எழுதிய ராசீ தங்கதுரை காலமானார்!

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் வசனம் எழுதிய திரைப்பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார்.…

நீலகிரியில் தீபாவளி பட்டாசுகளால் 18 மணி நேரம் வீட்டில் பதுங்கிய சிறுத்தை!

குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு நாள் முழுவதும் வீட்டினுள் பதுங்கியிருந்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவில் வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறியதாக…

தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களில் டாஸ்மாக் விற்பனை ரூ. 467.63 கோடி!

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாள்களில் ரூ. 467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்…

பட்டாசு புகை எதிரொலி: உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் ஒன்றானது டெல்லி!

தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் காற்றில் புகை மூட்டம் அதிகமானதால் உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி இடம் பெற்றுள்ளது.…

காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது: பிரதமர் மோடி

காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் முங்கேலியில் நடந்த விஜய் சங்கலாப்…

ஹைதராபாத் ரசாயன கிடங்கில் தீ விபத்து: 9 பேர் பலி!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9…

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு: அசோக் கெலாட்

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள…

நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது: வைரமுத்து

நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது; மாணவர்களுக்கு எதிரானது என எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த…

மிக்க நன்றி பொண்டாட்டி: நடிகர் சூர்யாவின் பதிவு வைரல்!

“வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி” என நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார். நீண்ட நாள்களாக காதலித்துவந்த…

முதல்வர் ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல மனம் வராதது ஏன்?: எல். முருகன்

மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு எல்லாம் ஓடோடி போய் கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல மனம் வராதது…

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய நரகாசூரன் வீரவணக்க நிகழ்வு!

தீபாவளி பண்டிகைக்கு பதிலடியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசூரன் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில் திராவிடர் விருந்து…

தமிழகத்தில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது: திருமாவளவன்

இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணாமலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என…

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்கள் நிலை என்ன?

உத்தர்காஷியில் சார் தாம் சுரங்க கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பெரும் அதிர்ச்சி…

என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி

ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என்று பிரதமர் மோடி…

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஜெய்சங்கர்

லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் | படம்: எக்ஸ் லண்டன்: இந்தியா இன்று மிக…

கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும்: டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மெயிலால் பரபரப்பு!

கோவை மாவட்டத்தின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நாடு…

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி

நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி…

ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!

பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது கவனமுடன் வெடிக்க வேண்டும் என்று…