ஜி-20 உச்சி மாநாட்டில் சீனா, ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பில்லை: ஜெய்சங்கர்

ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் பங்கேற்காததில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

குஷ்பு கோவிலை இடிக்காமல் விட்டது எங்களது பெருந்தன்மைதான: சீமான்

தமக்கு தமிழர்கள் கோவில் கட்டியதாக சொல்லி பாஜக நடிகை குஷ்பு பெருமிதம் தெரிவித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சனாதனம் தொடர்பான அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

சனாதனம் தொடர்பான அவதூறு கருத்துகளுக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். சென்னையில்…

Continue Reading

தப்பி ஓட முயன்ற பல்லடம் கொலையாளியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்!

பல்லடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் போலீசார் மூலம் காலில் சுட்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல்லடத்தில் நடந்த கொலை சம்பவம்…

சனாதனத்தை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல பார்க்க வேண்டும்: ஆ.ராசா!

மத்திய அரசு ‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் கி.வீரமணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதனம் என்பதை தொழுநோயைப்…

Continue Reading

பாரத் பெயர் மாற்றம்: ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி: பிரகாஷ் ராஜ் டுவீட்!

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் டிவிட்டர் பதிவு…

பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம்தான்: அண்ணாமலை

கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்பது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும்: வைகோ

இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக…

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தது என்.ஐ.ஏ!

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில்…

திமுகவுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு பெண்கள் சொற்ப காசையும் இழக்கணுமா?: சசிகலா

தமிழ்நாட்டில்‌ பல இடங்களில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்படும் வேகத்தடைகளால் விபத்துகள் ஏற்படுவதாக விமர்சித்து சாலை விதிகளை முறையாக வரன்முறைப்படுத்த தவறிய…

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: துப்பாக்கிச்சூடு!

மணிப்பூரில் பதற்றமான இரு மாவட்டங்களுக்கு இடையே பாதுகாப்புப் படையினரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனால் பாதுகாப்புப் படையினர்…

துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்த்த ஆளுநர் ரவி!

பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக்…

உதயநிதி பேச்சால் இண்டியா கூட்டணி சிதறும்: எச்.ராஜா

உதயநிதி பேச்சால் ‘இண்டியா’ கூட்டணி சிதறும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…

ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை: சாக்‌ஷி அகர்வால்

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை என கூறினார். கோலிவுட் சினிமாவில் காலா, விஸ்வாசம், ராஜா…

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் வழக்கு 21-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

இன்னும் 2 வாரங்கள் கழித்தே தமிழக அரசின் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது ஏமாற்றம்…

அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன்: சீமான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவ ரூ 10 கோடி அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கோடி…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்!

வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நோக்கம் குறித்து எதுவும்…

பாரத் என பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது: கனிமொழி

பாரத் என பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று திமுக எம்பி, கனிமொழி…