முரசொலி மாறன் 90-வது பிறந்தநாள்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி…

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி வழங்கிய ராஜேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடி அளவியில் நிதியுதவி வழங்கிய மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரனை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் ரஜினி சந்திப்பு!

இமயமலைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த், திடீரென ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்று அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசி…

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது மன்னிக்க முடியாத குற்றம்: பசவராஜ் பொம்மை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதனால் உடனடியாக கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடும்…

மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள்: காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. சிஏஜி அறிக்கையின்…

அதிமுக மாநாட்டை கண்டு திமுக நடுங்குகிறது: எடப்பாடி பழனிச்சாமி

மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக…

திமுகவின் நோக்கம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும்: அண்ணாமலை

திமுகவின் நோக்கம் எனனவாக இருக்கிறது? தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும் என்பதுதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

பரனூர் டோல்கேட்டில் மத்திய அரசு கூட்டுக்கொள்ளை: வேல்முருகன்!

பரனூர் டோல்கேட்டில் விதிகளை மீறி ரூ. 22 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்ட நிலையில், தவாக தலைவர்…

நீட்டை எதிர்த்து மூச்சு விட கூட துணிவில்லாத கட்சி அதிமுக: உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வை எதிர்த்து மூச்சு விட கூட துணிச்சல் இல்லாத கட்சி அதிமுக என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

இமாசலபிரதேசத்தில் தொடரும் கனமழைக்கு 70 பேர் பலி!

இமாசலபிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு கனமழைக்கு 70 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே…

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல்…

இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு இந்தியா கண்காணிப்பு விமானம் ஒன்றை வழங்கி உள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு…

சமந்தாவை அலேக்கா தூக்கி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா!

குஷி பட நிகழ்ச்சி மேடையில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் டான்ஸ் ஆடியதை பார்த்தவர்கள் அந்த இருவருக்கும் இடையோன கெமிஸ்ட்ரி பற்றி தான்…

அதிமுக மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது: டி.ராஜா

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா…

கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது: கவுரவ் கோகோய்

மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது: சரத் பவார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவோடு கூட்டணி சேரும் திட்டம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்…

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர்: மதிவதனியின் அக்கா!

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர் என்று மதிவதனியின் அக்கா கூறியுள்ளார். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின்…