அனைத்து தொகுதியிலும் பா.ஜ.க. போட்டியிட்டால் மட்டுமே வளரும்: சுப்பிரமணியசாமி

பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம் என்று சுப்பிரமணியசாமி…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: பிரேமலதா

ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பிரேமலதா கூறினார். திருச்சியில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா…

ஊழலுக்காக கலைக்கபட்ட ஒரே ஆட்சி தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் ஸ்டாலின், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார். 10 சதவீதம் வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி இருக்கிறது…

பிரதமர் மோடி சொன்னது போல் 356 ஐ தவறாக பயன்படுத்தவில்லை: ப. சிதம்பரம்

பிரதமர் மோடி சொன்னது போல் 356 ஐ தவறாக பயன்படுத்த வில்லை. அப்படி பயன்படுத்தியிருந்தால் மக்கள் அன்றே தண்டித்திருப்பார்கள் என முன்னாள்…

சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம்: நிதின் கட்கரி

சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உத்தரவு!

2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற ஆண் போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு…

விஜய்யுடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும்: நடிகர் அர்ஜுன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படம் குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், மிகப்பெரிய நடிகரான அவருடன்…

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியாகியது!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது கடந்த…

மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசா?: சீமான்

24 மணி நேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசா? என, நாம்…

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம்: சரத்குமார்

இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பார்போற்றும் புகழுடன் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம் என, அகில இந்திய…

நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்: ஜோதிமணி

நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கரூர் எம் பி ஜோதிமணி…

அதானி விவகாரத்தில் ‘செபி’ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை விதிமுறைகளை…

அண்ணா நாமம் எனில் அண்ணா கொள்கைக்கே நாமம்: கி.வீரமணி

அண்ணா திமுக என்ற பெயரை எழுதவே கை கூசுவதாகவும், அண்ணா நாமம் என்றாலே அண்ணாவின் கொள்கைக்கே நாமம் என்றுதான் எடுத்து கொள்ள…

Continue Reading

ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக போடப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2002ம் ஆண்டு குஜராத்…

தங்க இறக்குமதி வரியை குறைத்தால் தங்கக்கடத்தல் நடக்காது: ராமதாஸ்

தங்க இறக்குமதியை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2 விழுக்காடு என்ற அளவில் அறிமுகப்படுத்தி, படிப்படியாக…

ஆர்எஸ்எஸ் யார் மனதையும் புண்படுத்தாமல் பேரணி செல்ல வேண்டும்: உயர்நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் வகையில் முழக்கமிடக்கூடாது என…

இந்தியா முழுவதும் விடியல் ஏற்படுத்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2021-ல் தமிழ்நாட்டில் ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்களோ அதே போல் 2024 இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு நிலை வரப்போகுது…

மதுரை எய்ம்ஸ் விவகாரம்: திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் திமுக எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…