இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்?: சு.வெங்கடேசன்

இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழக மீனவர்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி…

மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்!

திருச்சியில் நடைபெற உள்ள மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும்: அன்புமணி

“என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும், நன்மைகள் விளையாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…

மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது: ஒமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது என்றும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலவர்…

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!

காங்கிரஸ் கட்சியை பழிப்பதையே பிரதமர் மோடி வேலையாகக் கொண்டிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி…

சுரங்கத்தில் அனைத்து தொழிலாளர்களும் முழு பாதுகாப்புடன் இருக்கிறார்கள்: புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில்…

காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றி வகுப்பெடுக்க பாமக தயார்: ஜி.கே.மணி!

கலேல்கர் அறிக்கை பற்றியும் காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றியும் பாமக வகுப்பெடுக்க தயார் என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி விளாசியுள்ளார்.…

Continue Reading

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

“சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத்தின்…

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை…

Continue Reading

குஷ்பு அவர்களே பாஜக எஸ்.வி.சேகரை கைது செய்தீங்களா?: மன்சூர் அலிகான்

எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா? என…

துருவ நட்சத்திரம் தொடர்ச்சியான பாகங்களை கொண்ட படம்: கவுதம் வாசுதேவ் மேனன்!

துருவ நட்சத்திரம் தொடர்ச்சியான பாகங்களைக் கொண்ட படம். முதல் பாகமான இந்தப் படத்தின் முடிவில் ட்விஸ்ட் இருக்கும் என்று கவுதம் வாசுதேவ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.…

சேட்டுக்கிட்ட கடன் வாங்குனா மட்டும் ஒழுங்கா கட்டுறீங்க: அமைச்சர் துரைமுருகன்

“சேட்டுக்கிட்ட கடன் வாங்குனா மட்டும் ஒழுங்காக கட்டி விடுகிறீர்கள்; கூட்டுறவு வங்கிகளிடம் கடன் வாங்கினால் மட்டும் அதை கட்ட மறுக்கிறீர்களே ஏன்?”…

பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எழுத்தாளர்…

கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை: நாராயணன் திருப்பதி

கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை…

பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லை: செல்லூர் ராஜூ

பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால், நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத்…

மீனவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: கனிமொழி!

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி எம்.பி…