எனது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்: அண்ணாமலை!

தனது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக உள்ளதாக பாஜக மாநில தலைவர்…

ஆ ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

நீலகிரி லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியான ஆ ராசா மீண்டும் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அவரது காரை சரியாக…

புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள்: எல்.முருகன்

“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென இன்று சந்தித்துள்ளார். சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தச் சந்திப்பு…

5 பேருக்கு பாரத் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்…

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான…

ஒளியை கொடையளித்து சென்றிருக்கும் பாலாஜிக்கு அஞ்சலி: கமல்ஹாசன்

நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன்…

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை சந்தித்த ரஜினிகாந்த்!

மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் வசூலை அள்ளியது. படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படக்குழுவினரை நடிகர்…

தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்!

பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமி, தற்போது அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலில்…

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?” என்று கூறி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர்…

உலக நாடுகள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்: ஜகதீப் தன்கர்!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், “சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய கருத்தும்…

விசிகவுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதி: திருமாவளவன்!

2024 மக்களவைத் தேர்தலில் நமது சின்னம் `பானை’. இந்த சின்னம் கிடைக்கும் என்பதில் மிக உறுதியாய் நிற்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.…

இடஒதுக்கீடு வழங்கிவிட்டு முக ஸ்டாலின் பாமகவுக்கு பாடம் நடத்தட்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பாமகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாடம் எடுக்கட்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.…

சம்பளத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா!

நடிகை திரிஷா தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஷுட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கமலின் ‘தக்…

சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து சேலம் அக்ஹாரம் மார்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.…

அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது: ப.சிதம்பரம்

அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…

சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார்: அண்ணாமலை!

மத்திய அமைச்சரவை, தமிழக அமைச்சரவையை பார்த்தாலே தெரியும் சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று அண்ணாமலை பேசினார். வட சென்னை…

போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது: கனிமொழி

போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்…