திமுகவுக்கு உண்மையை பேசும் தைரியம் கிடையாது: குஷ்பு

“பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது, இது திமுகவின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இந்த…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி!

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு…

ஹரியாணா பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நயாப் சைனி வெற்றி!

ஹரியாணா மாநில சட்டபேரவையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றுள்ளார்.…

கோவையில் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லா சிலைகளையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் ரித்திகா சிங் எடுத்த புகைப்படம் வைரல்!

ஜெய்பீம் படம் இயக்கிய ஞானவேல் அடுத்து பிரம்மாண்டமாக ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தற்போது நடிகை…

ஜோதிகாவின் சொத்து மதிப்பு சூர்யாவை விட 125 கோடி அதிகம்!

சூர்யா, ஜோதிகா இருவரின் சொத்து மதிப்பு 537 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் பங்கு 206 கோடி என்றும்,…

இளையராஜா வருகையால் எனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது: தேவி ஸ்ரீ பிரசாத்

“இளையராஜா ஒரு நாள் எனது ஸ்டுடிவுக்கு வர வேண்டும். அவருடைய படத்துக்கு அருகில் நின்று அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது…

2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்: சரத்குமார்

தனது கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்த சரத்குமார் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை என்ற அவர், 2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்…

அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது? . பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர்…

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: செல்வப்பெருந்தகை

வேலையில்லாத் திண்டாட்டத்தால் பொறியியல் பட்டதாரிகள் தினக்கூலிகளாக பணியாற்றுகிறார்கள். பி.எச்.டி. படித்தவர்கள் ரயில்வே துறையில் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ்…

செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ள காரணத்தால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்றுக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

எஸ்பிஐ நிர்வாகம் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மீது சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்குமா: அமைச்சர் பிடிஆர்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகப் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இதை அமைச்சர் பிடிஆர்…

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்…

முதல்வர் நிகழ்ச்சிக்காக பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதா: அண்ணாமலை கண்டனம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதல்வர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக…

பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு பாஜக கதவைத் திறந்து விட்டுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்

சிஏஏ மூலம் பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை பாஜக திறந்து விட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார். மேலும்…

தேர்தல் பத்திரம்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்!

தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது!

கர்நாடகா மாநிலம் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திருப்புமுனையாக வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு…