திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய பொறியியல் கல்லூரியில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு கல்லூரியில் உள்ள மாணவர் சங்கங்கள்…
Day: June 14, 2024
சிறப்பு பொது வழங்கல் திட்ட செயல்பாட்டில் தமிழக அரசு தோல்வி: அன்புமணி!
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிப்பு!
ஜூலை 10-ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை…
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை…
கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து: மு.க.ஸ்டாலின்!
மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “படிங்க.. படிங்க.. படிச்சுக்கிட்டே இருங்க.. எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்க..…
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரையும் விடுவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக விடுத்துள்ள…
கொச்சி வந்தடைந்த 7 தமிழர்கள் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை!
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ…
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துக்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நேற்று முன்தினம் அந்த படத்திற்கான பிரஷ் ஷோ திரையிடப்பட்டது.…
நடிகை பிந்து மாதவி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!
நடிகை பிந்து மாதவி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர்…
பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பாணையை திரும்பப்பெற வேண்டும்: டிடிவி தினகரன்!
வாழ்வாதாரத்தை காக்க போராடும் பரந்தூர் பகுதி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும், பரந்தூர் விமான…
தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: டி.டி.வி.!
தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…
நீட் தேர்வு முறைகேடு மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது: மு.க. ஸ்டாலின்!
‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம்: எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை…
24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம்: கவுரவ் கோகாய்!
நீட் தேர்வு முடிவுகளால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ்…
தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங்!
ராணுவ மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். பிரதமர்…
ஜம்மு – காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலைவர்கள் இரங்கல்!
குவைத் நாட்டில் நடைபெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள்…