ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.…

ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டோம்: செல்லூர் ராஜு

பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற மன உறுத்தல்…

மாணவர்களிடம் சாதிய வன்முறைகள்: ஒருநபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் இன்று (ஜூன்…

தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும்: அமைச்சர் எ.வ.வேலு!

“பாஜக என்பது ஒரு பாசிச சக்தி. தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும்” என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்…

அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்: சிவசங்கர்!

‘அரசு பேருந்தில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்’ என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு…

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்: மா. சுப்பிரமணியன்!

“தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தஞ்சாவூர்…

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு: போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர்…

தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி புகைப்படங்கள் வைரல்!

நடிகை அஞ்சலி தனது 38ஆவது பிறந்தநாளை சமீபத்தில்தான் கொண்டாடினார். இதனையடுத்து அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன. கற்றது தமிழ் திரைப்படத்தின்…

முதல்வர் இல்லாமல் இயங்கும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு: ராமதாஸ்!

“முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, உடனடியாக நிலையான முதல்வர்களை…

தமிழகத்திலும் நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

“ஒடிசா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தியுள்ள நிலையில், குறைந்தபட்சம் இந்த அளவுக்காவது…

நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஏற்க முடியாது: டிடிவி!

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது – அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை…

பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்!

பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று தமிழக போக்குவத்து துறை தெரிவித்துள்ளது.…

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 22-க்கு தள்ளிவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: த.வெ.க.!

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்…

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி!

“வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு…

ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படாததற்கு அதிமுக பொதுச் செயலாளரும்…

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு தொடக்கம்!

கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய…

என்டிஏ கூட்டணி ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழ்ந்துவிடும்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என காங்கிரஸ்…