என் காதலருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்: லட்சுமி மேனன்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சப்தம்’ படத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர்…

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் கமலின் பல்வேறு கெட்டப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில்…

மதுரையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய எச்.ராஜா மீது வழக்கு பதிவு!

தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் என 129 பேர்…

கள்ளக்கறிச்சியில் மத்தியக் குழு ஆய்வு செய்ய வேண்டும்: பிரேமலதா!

கள்ளக்குறிச்சிக்கு மத்திய அரசின் ஆய்வுக் குழுவினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்!

ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை…

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1-ம் தேதி…

கள்ளச் சாராய சம்பவம் சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரம்: கே.பாலகிருஷ்ணன்

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரமாகவே பார்க்கின்றோம். ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் ஆதாயம்…

ஆவின் குளறுபடிகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

“ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக…

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது: ஆளுநர் ரவி!

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்றும், தமிழ்நாட்டில்…

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 2 ஆண்டுகளை…

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முக்கிய அறிவிப்பை…

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சி.பி.ஐ.!

டெல்லி திகார் சிறையில் உள்ள முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கைகளை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக…

பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“முல்லைப் பெரியாறு, காவிரி – மேகேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக…

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் தான், ஆனால் அதைக் காரணம் காட்டி வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை மறுப்பதை ஏற்றுக் கொள்ள…

திருச்சியில் தனியார் கல்லூரியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி: டிடிவி தினகரன் கண்டனம்!

திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய…

உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி…

யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா?: துரைமுருகன் கேள்வி!

யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பது குறித்து நேரடியான பதில் வேண்டும் என தமிழக சட்டசபையில் வனத்துறை அமைச்சருக்கு…

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா, கே.சுரேஷ் போட்டி!

மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே.சுரேஷூம் போட்டியிடுகின்றனர். 18-வது…