மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர் மேலாண்மையைக் கடைபிடிக்கவும், சம்பா சாகுபடி செய்வதற்குரிய இடுபொருட்களை வழங்கவும் திமுக அரசை முன்னாள்…
Day: July 29, 2024
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: வீரலட்சுமி!
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர்…
தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனை: சசிகலா!
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என சசிகலா…
சீன அத்துமீறல் விவகாரத்தில் மோடி அரசு என்னை எதிர்ப்பது ஏன்?: சுப்பிரமணியன் சுவாமி!
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பான தகவல்களைப்…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள்…
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை: சித்தராமையா!
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா…
பட்டியல் இனத்தவர்களுக்கு கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு: வானதி சீனிவாசன்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது…
கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை: நாளை முழு அடைப்பு!
கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை திருமங்கலத்தில் திட்டமிட்டபடி…
கோவையில் யானைகளால் பயிருக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை: எஸ்.பி.வேலுமணி!
“கோவையில் யானைகளால் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. யானைகளிடம் இருந்து மக்களையும் பயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என…
செந்தில் பாலாஜிக்கு 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது…
தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசிகள்: தமிழக அரசு!
குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும்…
ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு…
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை மாநில…
சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை விருது வழங்கினார். சென்னை தலைமைச்…
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு: கே.என்.நேரு!
“சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று நகராட்சி…
வெளிநாடுகளில் 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!
கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
மோடி ஆட்சியில் வரி பயங்கரவாதம்: ராகுல் காந்தி!
“பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ…
செம்பருத்தி தேநீர் நன்மைகளை பகிர்ந்த நயன்தாரா!
நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மருத்துவம் குறித்த தவறான தகவல்களை…