தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள பாஜகவுக்கு நிபந்தனையுடன் அனுமதி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள பாஜகவுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க போலீஸாருக்கு சென்னை உயர்…

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்: கனிமொழி எம்பி!

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும், அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க் கட்சிகளும் அப்படி தான்…

முதல்வர் பதவிக்கு தலித் ஒருவர் வர முடியாது என்று திருமாவளவன் கூறியதை ஏற்கிறேன்: சீமான்

“மாநில முதல்வராக தலித் ஒருவர் வர முடியாது என்று திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை…

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்: அன்புமணி!

“கோயம்பேடு பேருந்து நிலையத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

பெண் மருத்துவர் கொலை கொடூரமான செயல்: ராகுல் கண்டனம்!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வேதாரண்யம் மீனவர்களை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!

வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும்…

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக…

தேவநாதன் யாதவை 28ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை வரும் 28 ஆம் தேதி…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக.28-ல் லண்டன் செல்கிறார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் ஆகஸ்ட் 28-ம் தேதி…

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம்!

நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நேர்மாறாக தமிழகத்தை வஞ்சிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல்கிறது என்று…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும்: ராஜேந்திர பாலாஜி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என ஒருபோதும் எண்ணவில்லை: மணிஷ் சிசோடியா!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அண்மையில் ஜாமீன் பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ்…

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ கேப்டன் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று புதன்கிழமை நடந்த மோதலில் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த இந்திய ராணுவத்தின் கேப்டன் ஒருவர் கொல்லப்பட்டார்.…

தங்கலான் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம் கொடுக்கும்: பா.ரஞ்சித்!

“நான் பேசும் கருத்தில் பார்வையாளர்களுக்கு முரண் இருக்கலாம். ஆனால், தங்கலான் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம் கொடுக்கும்” என இயக்குநர் பா.ரஞ்சித்…

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம்: எமர்ஜென்சி ட்ரெய்லர் வெளியானது!

இந்திரா காந்தியாக கங்கனா ரணவத் நடித்து, இயக்கி, இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தை அடிப்படையாக வைத்து…

சிதம்பரம் நடராஜர் கோயில் முஸ்லிமை நியமிப்பார்களா?: தமீமுன் அன்சாரி!

இந்திய ராணுவம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக வக்ஃபு வாரியத்திற்கு அதிக சொத்துகள் இருக்கின்றனவா? அந்தத் தகவல் உண்மையானதா என்பது…

பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை…

ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு, அதிமுக பங்கேற்பு!

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அறிவித்திருக்கிறது. அதே நேரம் அரசு சார்பில் பங்கேற்பது…