அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

சென்னையில் வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

என்சிஇஆர்டி பாடநூல்களில் அரசியல் சாசன முகவுரை கைவிடப்பட்டதாக காங்கிரஸ் கண்டனம்!

என்சிஇஆர்டி (NCERT) பாடப் புத்தகங்கள் சிலவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டதாகக் கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரச்சினையை…

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: மக்களவையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…

இலங்கை அதிபர் தேர்தல்: வேட்பாளராக ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிப்பு!

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.…

வயநாடு துயரத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி!

வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது…

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை…

பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும் என முதல்வர்…

உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்: சமந்தா!

உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்க்கு…

2025-ல் என் காதலருடன் திருமணம்: பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.…

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை இண்டியா கூட்டணி வேடிக்கை பார்க்கிறது: வானதி சீனிவாசன்

“பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்” என பாஜக தேசிய மகளிரணி தலைவி…

ஆக.13-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில்…

கூடலூர் கோக்கால் அருகே நிலம், வீடுகளில் விரிசல்!

கூடலூர் கோக்கால் அருகே நிலம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், மத்திய புவியியல் துறையினர் இன்று (புதன்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர்.…

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்றார்!

புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.…

பேரிடர்களை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: ஒடிசா துணை முதல்வர்!

ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங்…

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து…

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக நிரவாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரான அப்பாவுவுக்கு எதிரான பென்-டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை…

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்ற கிளையில் புகார்!

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை…

மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: ரவிக்குமார்

மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சித்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் எச்சரித்துள்ளார்.…