உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு காரணம்: செல்வப்பெருந்தகை!

முந்தைய ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து இட்டதாலேயே, தற்போது மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது என்று செல்வப்பெருந்தகை…

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 30-வது பொதுக்குழு…

வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய் தகவல்: அன்புமணி!

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை…

நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்: சூரி!

கருடனை தொடர்ந்து நடிகர் சூரி கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில், நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்…

‘வேதா’ படம் வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படமாகும்: தமன்னா!

‘வேதா’ படம் வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படமாகும் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இயக்குனர் நிகில் அத்வானியின்…

மின் கட்டண உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்தே போராட வேண்டும்: கி.வீரமணி

மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்துத் தான் போராட வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி தெரிவித்துள்ளார்.…

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது…

தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை, கொண்டாடவில்லை: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்!

“இலங்கை யாழ்ப்பாண தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசினார்.…

நாம் தமிழர் கட்சி பக்கம் இளைஞர்கள் திரும்புவதை தடுக்கவே திட்டம்: சீமான்

சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று…

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி விளக்கம்!

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி இன்று விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம்…

வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா: ஓவைசி கண்டனம்!

வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி எம்பி…

2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்: அமித் ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவின்றி இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருவதைத் தொடர்ந்து 2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப்…

குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் ஆக.8-ல் ஆர்ப்பாட்டம்!

நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு…

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டலால் பதட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்…

சகதியில் கால் படாதா?: வயநாட்டில் ராகுலிடம் மக்கள் வாக்குவாதம்!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வேளையில் ராகுல்…

மாளவிகா மோகனனின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட தங்கலான் படக்குழு!

நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தங்கலான் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்…

ஃபிலிம் ஃபேர் விருதுகளை குவித்த சித்தா, பொன்னியின் செல்வன் 2!

சித்தா, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன. நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம்…