லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Month: August 2024
எல்லா மாநிலத்திலும் பெண் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன: நடிகை ஊர்வசி!
மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகமாக உள்ளதா என்பது பற்றி நடிகை ஊர்வசி பேசியுள்ளார். எல்லா மாநிலத்திலும் பெண்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தேசம் விழித்தெழ வேண்டும்: திரவுபதி முர்மு!
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழுத்தமாக…
தவெக மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது!
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி கொடியை வெளியிட்டார். இந்த நிலையில்…
தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது: அன்பில் மகேஷ்!
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதியை விடுவிப்பதற்கு பதிலாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் மும்மொழிக்…
தனியார் நிறுவன வேலைகளில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்
ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில்…
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிய பேருந்துகள்: உதயநிதி தொடங்கி வைத்தார்!
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று…
கல்வித்திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குத் தரவேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும், நிதியை போராடிப் பெறாத…
ஜன்தன் திட்டத்தில் 53 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
ஜன்தன் யோஜனா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் 53 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர்…
தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க மத்திய அரசு திட்டம்: ஜவாஹிருல்லா கண்டனம்!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசுத் திட்டம் இடுவதாக மனிதநேய மக்கள் கட்சியின்…
கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிக்கிறேன்: மம்தா பானர்ஜி!
திரிணமூல் காங்கிரஸ் நிறுவப்பட்ட தினத்தை ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு…
பள்ளிக்கரணை ஈர நில எல்லையை வரையறுத்து அறிவிக்க வேண்டும்: அன்புமணி!
பள்ளிக்கரணை ஈரநிலத்தின் எல்லையை தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் உடனடியாக வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இன்று…
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை சிறப்பு நீதிமன்றம் செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.…
தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க நினைக்கிறது மத்திய அரசு: சபாநாயகர் அப்பாவு!
“மத்திய அரசு தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க நினைக்கிறது” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலி,…
திமுக ஆட்சி பொறுப்பேற்று 39 மாதங்களில் 2 ஆயிரம் குடமுழுக்கு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு!
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 1,983 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றிருக்கிறது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். புரசைவாக்கம் கங்காதேசுவரர் கோயிலில்…
அரசியலமைப்பு சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்தது பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்: அண்ணாமலை!
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தளவுக்கு சிதைக்கப்பட்டது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…
பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் மானியத்தை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு மீண்டும் நிறுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித் துறையின்…