வினேஷ் போகத்தை கடவுள் தண்டித்ததால், அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை: பிரிஜ் பூஷண்

“ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார்; கடவுள் அவரை தண்டித்ததால், அவரால் போட்டியில் பதக்கம் வெல்ல…

சென்னையில் முதலீடு செய்ய பிஎன்ஒய் மெலன் வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்திலான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கும்…

ரஜினியின் ‘வேட்டையன்’ பட முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து வெளியான வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன்,…

நவ.1 முதல் படப்பிடிப்பு ரத்து என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தல்!

நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்ற தயாரிப்பாளர் சங்க உத்தரவினை மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.…

எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ஓபிஎஸ்!

விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாகவும், அவரின் கோட் திரைப்படம் குறித்தும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து முன்னாள்…

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75…

தற்போது ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது: ஆர்.எஸ்.பாரதி

தற்போது ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது என்றும், அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது எனவும் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம்…

ஆவின் நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…

விமர்சனங்களுக்கு தொண்டர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம்: திருமாவளவன்!

அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்ற வேண்டாம் என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முகநூல்…

கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும் என மலைவாழ்மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை…

பெண்கள் தைரியமாக பேசுவது விழிப்புணர்வை ஏற்படுத்தும்: பிரியாமணி

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை…

‘குணா’ ரீ-ரிலீஸ் செய்ய உயர் நீதிமன்ற தடை நீக்கம்!

நடிகர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இப்படத்தின் மூலமாக…

பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சி நடத்த கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த…