தயவுசெய்து பெயரின் பின்னால் சாதி பெயரை சேர்க்காதீங்க: கனிமொழி

தயவுசெய்து பெயரின் பின்னால் சாதிப் பெயரை சேர்க்காதீர்கள். நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். நாம் எல்லாரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால்…

முழு மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்: எல்.முருகன்

“முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். விருதுநகரில் பாஜக பொறுப்பாளர்கள்…

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: ராமதாஸ்!

“தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத்…

மு.க.ஸ்டாலின் இந்துக்களின் மத உணர்வையும் மதிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை…

திமுக தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா?: சீமான்

“எங்களுடன் சேர்ந்தால் நாட்டு மக்கள் நல்லா இருப்பார்கள் என நினைப்பவர்கள் கூட்டணி வைக்கலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பரனூர் சுங்கச் சாவடியில் மமகவினர் முற்றுகை போராட்டம்!

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமே இல்லை: ப.சிதம்பரம்

“தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

லாட்டரி விற்பனை தொடர்பான வழக்கில் மார்ட்டின் குடும்பத்தினர் மனு தள்ளுபடி!

கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் லாட்டரி விற்பனை தொடர்பான வருமான வரி வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு…

படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நடுக்கடலில் படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று…

விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமியர்கள்தான் காப்பாற்றினார்கள்: மாரி செல்வராஜ்!

விபத்தில் சிக்கியவர்களை ஜாதி, மதம் பார்க்காமல் காப்பாற்றிய அத்தனை மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று இயக்குநர் மாரி…

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர்.சி இயக்குகிறார்!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்க…

மிலாடி நபி: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், , அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக…

விஜய் ரசிகர்களின் உழைப்பு இறுதியில் சுரண்டப்பட்டு திமுகவிடம் தஞ்சம் அடையும்: அர்ஜுன் சம்பத்!

ஜோசப் விஜய்யின் ரசிகர்களின் உழைப்பு இறுதியில் சுரண்டப்பட்டு திமுக விடம் தஞ்சம் அடையும் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர்…

பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது தமிழக மீனவர் சுடப்படவில்லை: சீமான்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கூட சுட்டுக்…

புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்?: சசிகலா!

திமுக செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன; எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று…

திமுக – விசிக உறவில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை: திருமாவளவன்!

“திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள்…

இன்றைய இந்தியா அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது: பிரதமர் மோடி!

இன்றைய இந்தியா இன்றைக்கு மட்டும் அல்ல, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில்…

சித்தார்த் – அதிதி ராவ் திருமணத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து!

சினிமா நட்சத்திரங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தை ஒட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.…