மணிப்பூர், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற பிரச்சினைகளில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்: கார்கே

மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்…

கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வராக…

சட்டத்தின் ஆட்சி இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: திரவுபதி முர்மு!

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்போது மட்டுமே பொருளாதார வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் சாத்தியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 76…

மோகன் ஜிக்கு அக்கறை இருந்தால் பழநி கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளலாம்: உயர் நீதிமன்றம்!

“பழநி முருகன் மீது உண்மையில் அக்கறை இருந்தால் கோயில் குறித்து அவதூறு பரப்பாமல், பழநி கோயிலில் தூய்மை பணி மேற்கொள்ளலாம்” என…

நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும்…

எனக்கு நான் மட்டும்தான் போட்டியாளர்: பிரியங்கா

“எனக்கு நான் மட்டும்தான் போட்டியாளர். அன்று ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் தோற்றேன். 10 ஆண்டுகள் கழித்து இன்று ‘குக் வித்…

இஸ்ரேலை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.7-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு…

விடியல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்: அண்ணாமலை!

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக…

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதாக நடவடிக்கைகளை…

வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது: செல்வப்பெருந்தகை!

வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது. பாஜக தலைவர்கள் 60 பேரின் வாரிசுகள் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை…

தமிழகத்தில் 9 மாதத்தில் 1.33 லட்சம் கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 9 மாதத்தில் ரூ.10.87 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 32,890 கிலோ குட்கா உள்ளிட்டபோதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று…

பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும்: திருமாவளவன்!

பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனிடம், தமிழகத்தில் துணை…

குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: அமைச்சர் பொன்முடி!

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-…

கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே தி.மு.க.வில் தலைமை பொறுப்பு: எச்.ராஜா

கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே தி.மு.க.வில் தலைமை பொறுப்பு. திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார். தமிழக…

வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு உதவவில்லை: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு…

உள்ளாட்சி அமைப்புகளில் 6% சொத்து வரி உயர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

ஹிஸ்புல்லா தலைவர் மறைவுக்காக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த மெகபூபா முப்தி!

ஹிஸ்புல்லா தலைவர் மறைவுக்காக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த மெகபூபா முப்தி. பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சி…