டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை 4 பேர் என்ற அளவில் தான் உள்ளது.…

தமிழகத்தில் போதை பொருட்கள் தாரளமாக கிடைப்பது போலீசாருக்கு தெரியாதா?: உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா.. தெரியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

வட்டாட்சியர் பதவி உயர்வுகளை அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி

தமிழகத்துள் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்கப்படுவதை உறுதி செய்ய…

தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே!

பெங்களூருவில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பின்போது தான் பேசிய பேச்சுக்காக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு,…

விசிக மாநாட்டை ஒருங்கிணைக்க 6 நாட்கள் திருமாவளவன் சுற்றுப்பயணம்!

விசிக சார்பில் நடைபெறவுள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக செப்.10 முதல் 6 நாட்கள் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்…

இனம், மதம், மொழி பிரிவினைப் போக்குக்கு மாணவர்கள் பலியாகக் கூடாது: ஆர்.என்.ரவி!

இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும்…

மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கே அதிக பயன்: டி.கே.சிவக்குமார்!

“மேகேதாட்டு அணையால் கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும்,” என சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை பார்வையிட்ட கர்நாடக துணை முதல்வர்…

பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை: அமைச்சர் உதயநிதி!

பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.…

குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

செம்மொழியான தமிழின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற…

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்!

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா…

டெல்லி பேருந்தில் பயணம் செய்து குறைகளை கேட்டறிந்த ராகுல்!

டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ளார். இவர்கள் தனியார்மய அச்சத்தில் வாழ்ந்து…

ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்கணும்: வாட்டாள் நாகராஜ்

ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்காவிட்டால் பெங்களூரில் இருந்து நீட்டிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாளர்…

அனைத்து இடங்களிலும் பாலியல் தொல்லை இருக்கிறது: நடிகர் அர்ஜுன்!

சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை பிரச்சினை இருக்கிறது என்று நடிகர் அர்ஜுன் கூறினார். துருவா சர்ஜா,…

‘வாழை’ படத்துக்கு ரஜினியின் பாராட்டும், மாரி செல்வராஜின் நன்றியும்!

‘வாழை’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில்…

கேரவனில் ரகசிய கேமரா: மோகன்லாலுடன் ராதிகா சரத்குமார் விளக்கம்!

கேரளாவில் நடிகைகளுக்கான கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறி இருந்தார். இது குறித்து, நடிகர்…

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதித்தது அநீதி: ராமதாஸ்!

“முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணை அளித்துள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்று…

ஆந்திரா, தெலங்கானாவுக்கு மத்திய அரசு உதவி செய்யும்: பிரதமர் மோடி!

ஆந்திராவில் பெய்த கனமழை பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து ஆந்திரா…

ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியிடம் விவசாய சங்கத்தினர் மனு!

ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர், அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தினர். ஒகேனக்கல்…