இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற…
Day: October 19, 2024
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவு!
2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247…
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளது: தலைமை நீதிபதி சந்திரசூட்!
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய்…
தஞ்சை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய ஆளுநர்!
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று (அக்.19) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடினார். தஞ்சாவூர்…
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: நவ. 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ.…
பூர்விகா உரிமையாளர் வீட்டில் 3ஆவது நாளாக ரெய்டு!
செல்போன்களை விற்பனை செய்யும் பூர்விகா நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறையினர் 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்.…
நீங்கள் வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும்: கமல்ஹாசன்!
சென்னை டிடி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும்…
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால்!
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். தமிழக காவல்…
பெங்களூருவில் நாளை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு!
பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை (அக். 20) நடைபெறுகிறது. இதுகுறித்து தாய்மொழி கூட்டமைப்பின்…
அதிமுக தலைமை பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்: எல்.முருகன்!
“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.…
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய வெளி மாநில ஆட்சியர் நியமனம்: சேகர்பாபு!
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது பெருமைதான்: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு,…
திமுக அரசின் தலையீட்டால் மனித உரிமை ஆணைய செயல்பாடு பாதிக்கும்: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசின் தலையீட்டால் மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.…
இனவாதக் கருத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைப்பது மலிவானது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது, மலிவானது. இது, முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின்…
தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியது ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்
தமிழக ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையது அல்ல என தமாகா தலைவர் ஜி.கே.…
தேசிய கீதத்திலும் திராவிடத்தை விட்டுவிட்டு பாடச் சொல்வாரா ஆளுநர் ரவி?: முதல்வர் ஸ்டாலின்!
“திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…
தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக…