தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று…
Day: October 27, 2024
துணை முதல்வர் உதயநிதியை டிஸ்மிஸ் செய்வாரா முதல்வர்?: எச்.ராஜா!
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்தில் துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா முதல்வர்? என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா…
தவெக – நாம் தமிழர் கூட்டணி குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்: சீமான்
நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என சீமான் கூறினார். மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு…
தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக விஜய் மாறக் கூடாது: தமிழக பாஜக!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக மாறக்கூடாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…
நிதானியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்: பிரதமர் மோடி!
டிஜிட்டல் கைது மூலம் மக்களை ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை எச்சரித்தார். இது மிகவும் குறிப்பிடத்தகுந்த கவலை…
நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்: உதயநிதி ஸ்டாலின்!
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்” என்று துணை முதல்வர் உதயநிதி…
சூர்யாவின் நாயகியாக மிருணாள் தாக்குர் ஒப்பந்தம்?
சூர்யாவுக்கு நாயகியாக நடிக்க மிருணாள் தாகூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி…
மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்!
மும்பை பாந்த்ரா ரயில்முனையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் நிலையத்தின் நடைமேடை…
மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம்!
மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி…
மதுரை பந்தல்குடி கால்வாய் இருபுறமும் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர்: அமைச்சர் கேஎன்.நேரு!
மதுரையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கேஎன்.நேரு, மதுரை பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் சுமார் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர்…
பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி!
அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி…
லண்டன் பல்கலைக்கழகத்தில் நடிகை எஸ்தர் அனில்!
நடிகை எஸ்தர் அனில் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸி’ல் முதுநிலை வகுப்பில் சேர்ந்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன்…
தத்தளிக்கும் மதுரை: 6 இடங்களில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது!
மதுரையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
12 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும்…
ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்பு; நீதிமன்றம் அல்ல: உயர் நீதிமன்றம்
“ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்புதான். நீதிமன்றம் கிடையாது. அரசின் அங்கீகாரம் பெற்ற நீதிமன்றம் மட்டுமே தீர்ப்புகளை வழங்க முடியும். மற்ற…
எடப்பாடி பழனிசாமி அரசையே டெண்டர் எடுத்தவர்: உதயநிதி ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில்…
தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
தீபாவளியின்போது நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்யலாம்!
தீபாவளி பண்டிகையின்போது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்து, இலவச பயணத்தை அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை…