எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக!

காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எனவும்,…

தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

இராஜஸ்தானில் தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

ஈஷா யோக மையம் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: முத்தரசன்!

அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மீதான…

அதானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்: முக ஸ்டாலின்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு…

கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி புகார்!

மர்ம நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த…

எல்லா மாநில மக்களும் பிரதமர் நரேந்திர மோடியை நம்புறாங்க: தமிழிசை!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நல திட்டங்களின் மீதும் நம்பிக்கை…

அவதூறு விடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்: ஏ.ஆர்.ரகுமான்!

தன் விவாகரத்து குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் எச்சரித்துள்ளார். திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்…

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!

கொரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார்.…

மக்களை உண்மை வரலாறு சென்றடைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற ‘கலைஞர் 100’ வினாடி வினா போட்டியில் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘வாட்ஸ்-அப்’ யுகத்தில் உண்மையான வரலாறுகள் மக்களை…

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு!

“கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி…

எடப்பாடி பழனிசாமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை: எஸ்.பி.வேலுமணி!

“திருநெல்வேலியில் குடும்ப நிகழ்ச்சிக்காக, நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி…

தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார்.…

சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்புவிழாவிற்கு ராமதாஸுக்கு அழைப்பு: பொன்முடி!

விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் , 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு…

மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு சர்ச்சை இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும்…

இந்த வெற்றியை உங்கள் வெற்றியாக உணரச் செய்வேன்: பிரியங்கா காந்தி!

‘காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக உணரச் செய்வேன்’ என்று வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி!

“தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…

வேலை வாங்கி தருவதாக சொன்னால் மக்கள் ஏமாற வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன்…