அதானி ஊழலில் மோடியை குற்றம் சாட்ட ராமதாஸுக்கு தைரியம் இருக்கா?: வைகோ!

அதானி குழுமத்திற்கு நெருக்கமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை தொடுக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்…

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து!

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது…

வெட்கமே இல்லையா என்கிற வார்த்தையையே சீமானுக்குதான் பொருந்தும்: திருமுருகன் காந்தி!

தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பது தெரியாமல் பேசுகிறவர் சீமான்; இப்போது நடிகர் ரஜினிகாந்திடம் போய் நிற்கிறார் சீமான்.. வெட்கமே இல்லையா…

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்: ஜக்கி வாசுதேவ் கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்மோய் கிருஷ்ண பிரபு என்ற இஸ்கான் அமைப்பின்…

ராமதாசு அவர்கள் குறித்தான பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான்!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கெளதம் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டுமெனவும், ஐயா ராமதாசு அவர்கள் குறித்தான…

இசைவாணியை கைது பண்ண ஏன் நடவடிக்கை இல்லை?: எச்.ராஜா!

கஸ்தூரியை பிடிக்க மட்டும் 2 தனிப்படையை காவல்துறை அமைத்த நிலையில், இசைவாணியை கைது பண்ண ஏன் நடவடிக்கை இல்லை? என பாஜக…

ராகுலுக்கு வேறொரு நாட்டில் குடியுரிமை: வழக்கின் விசாரணை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமையை வைத்திருப்பதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த…

அமலாக்கத் துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!

பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்…

பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் இடர்பாடு: அமைச்சர் கோவி.செழியன்!

பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்…

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது: கீதா ஜீவன்!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதா…

எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு: நடிகர் பார்த்திபன்!

“தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார்.…

மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் குறித்து சுஹாசினி விளக்கம்!

“மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.…

கனமழை எதிரொலி: டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை!

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு…

முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா?: சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி…

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற…

முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமகவினர் கைது!

சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும்…