சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள்…
Month: November 2024
நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின்…
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ்.…
மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்: மு.க.ஸ்டாலின்
“2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” என்று திமுக…
ராஜஸ்தானில் தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன் கண்டனம்!
விளையாட்டுப் போட்டியில் கூட தமிழர்கள் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது என…
கேஜ்ரிவாலைவிட அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர்: ஆளுநர் சக்சேனா!
டெல்லி முதல்வர் அதிஷி, அவருக்கு முன்பு இருந்த முதல்வரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…
ரூ.100 கோடி கேட்டு கார்கே, ராகுல் காந்தி மீது பாஜக மூத்த தலைவர் வழக்கு!
வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே,…
மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு!
மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே…
நெசவாளர்கள் தலையில் இடியை இறக்கிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
குடிசைத் தொழில் போல் வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு, தொழில் வரி விதிக்க முற்படும் ஸ்டாலினின்…
பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது: கே.பாலகிருஷ்ணன்!
மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச்…
2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு!
வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது…
தமிழகத்தில் தினசரி படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது: காடேஸ்வரா சுப்ரமணியம்!
தமிழகத்தில் தினசரி படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிப்பதாகவும், மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாகவும் இந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து…
இது டெக்னிக்கல் கோளாறு இல்லை, அரசியல் கோளாறு: சு. வெங்கடேசன்!
எல்.ஐ.சி.யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. இது, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை…
வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி தனியார் வசம்: முத்தரசன் கண்டனம்!
தமிழ்நாடு வனத் துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியை தனியார் வசம் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனியார்வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தி…
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: மாணிக்கம் தாகூர்!
“எதிர்க்கட்சிகள் இணைந்து அதானி தொழில்முறைகளை எதிர்த்து 25-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி.…
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கில் ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக விண்ணப்பத்தோடு இணைத்து அபிடவிட் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம்…
காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி!
காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது…
இந்தியாவில் சோசலிசம் என்பது சமத்துவம் பேணும் அரசை குறிக்கும்: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா!
இந்தியாவில் ‘சோசலிசம்’ என்ற கருத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது. குடிமக்கள் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரக்…
