ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அமமுக பொதுச்செயளார்…
Month: November 2024

பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் சாமிநாதன்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை…

சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுங்கள்: ராமதாஸ்!
மக்களுக்கு சேவை – கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்க வேண்டாம், சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுங்கள் என பாமக நிறுவனர்…

டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை…

நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்தினோமா?: நயன்தாரா பதில்!
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை என்றும் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் நடிகர் தனுஷின் வழக்கில் நடிகை நயன்தாரா,…

பிந்து மாதவியை எல்லாம் படத்தில் நடிக்கக் கூப்பிடாதீங்க: ரஞ்சனா நாச்சியார்!
எல்லா நடிகைகளும் நயன்தாராவாக மாறிவிடுகின்றனர் என்றும் பிந்து மாதவியை எல்லாம் படத்தில் நடிக்கக் கூப்பிடாதீங்க என துணை நடிகை ரஞ்சனா நாச்சியார்…

அடுத்த மாதம் என்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது: கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று வெள்ளிக்கிழமை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்து என்னுடைய நடிப்பில்…

ரூ. 41,000 கோடி கட்டண உயர்வுக்கு பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?: அன்புமணி!
”800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?”…

கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி: மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்!
வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்…

டெல்டா பகுதியில் பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு தி.மு.க.வே காரணம்: அண்ணாமலை
பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சால் சர்ச்சை!
“பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்தனர்”, என்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின்…

தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம்: அமைச்சர் கே.என்.நேரு!
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம் என்று அமைச்சர்…

தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்க வேண்டும்: அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்!
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று டெல்லியில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். தமிழக அரசின்…

பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும்: அர்ஜுன் சம்பத்
பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். திருச்சி…

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு: தலைமைச் செயலர்!
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்…

நிபந்தனை தளர்வு கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல்!
நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர்…

விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிக்கிறது: கனிமொழி எம்.பி !
விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தி.மு.க எம்.பி., கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஸ்வகர்மா திட்டத்தை…

தமிழர் நலனுக்காக தமாகா பாடுபடும்: ஜி.கே.வாசன்!
தமாகா நேர்மை, எளிமை, தூய்மையைப் பின்பற்றி தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…