“சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா…
Day: December 3, 2024
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது…
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம்…
தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு!
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…
கழிப்பறையை சுத்தம் செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல்!
ஷிரோமணி அகாலி தள் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப்…
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் காக்கும் திராவிட மாடல் அரசு: முதல்வர் ஸ்டாலின்!
“மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி…
சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி: துரைமுருகன்!
“சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள்” என்று தமிழக நீர்வளத்துறை…
சென்னையில் டிச.18-ல் திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம்!
சென்னையில் வரும் டிச.18ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்…
‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
மிர்ச்சி சிவா, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி,…
தமிழகத்தின் வட மற்றும் டெல்டா மாவட்டங்களை கவனிக்கத் தவறியது ஏன்?: வானதி சீனிவாசன்!
தமிழகத்தின் வட மாவட்டங்களையும், டெல்டா மாவட்டங்களையும் கவனிக்கத் தவறியது ஏன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பா.ஜ.க.…
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை!
சபரிமலையில் ஏற்கெனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்…
அதானி லஞ்சபுகார் குறித்து திமுக தீர்மானம் கொண்டு வராதது ஏன்?: இடும்பாவனம் கார்த்திக்!
நாடாளுமன்றத்தில் அதானி லஞ்சபுகார் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவரதது ஏன் என நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்தி…
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்து பேசினார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக…
தற்காலிக சீரமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு…
பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை!
அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு…
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி!
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை…
தர்மபுரியில் மழை பாதிப்பு: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
தர்மபுரியில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தர்மபுரி…
போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு!
உணவுப் பொருட்கள் பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருட்களை கடத்திய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன்…