புயல் நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின்…

புதிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்!

திருவண்ணாமலை அருகே புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்: இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா அஞ்சலி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில்…

பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக மாட்டார்: சஞ்சய் ராவத்!

ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும், அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர்…

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ: கூட்ட நெரிசலில் பெண் பலி!

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன்…

டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு தையல்: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

பலரது உயிரை பறித்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு…

28 மீனவர்கள் டிச.10-ல் விடுவிப்பு: அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்!

எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாஜக மாநில…

சனாதனத்தை அடையாளம்கண்டு, அதை முறியடிக்க உறுதியேற்போம்: திருமாவளவன்!

அம்பேத்கர் நினைவு தினத்தில், சனாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அம்பேத்கர் நினைவு தினம் நாளை (டிச.6)…

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார்

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறினார். திருச்சி எஸ்பிக்கும், நாம் தமிழர் கட்சி…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்,…

மருத்துவத்துறையை அதல பாதாளத்தில் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

மருத்துவத்துறையை திமுக அரசு அதல பாதாளத்தில் தள்ளியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில்…

மாநில திட்டக்குழு துணைத்தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின்…

பேரிடருக்கு நிதி தராத மத்திய அரசுக்கு மாநில அரசுகள் வரி அளிக்கக் கூடாது: சீமான்

“பேரிடர் காலங்களில் நிதி தராத மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் வரி அளிக்கக்கூடாது” என காங்கயத்தில் சீமான் கூறினார். காங்கயத்தில் நாம்…

பெரியாறு அணைக்கு கொண்டு சென்ற கட்டுமானப் பொருட்கள் தடுத்து நிறுத்தம்!

முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்கான கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல கடந்த மே 7-ம் தேதி தமிழக அதிகாரிகள், கேரள நீர்வளத்…

செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதில் தவறில்லை: அமைச்சர் எஸ்.ரகுபதி!

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதில் தவறில்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.…

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது அமலாக்க துறை: சித்தராமையா!

நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கில் சித்தராமையா…