“இந்தாண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 350 கிலோ எடை கொண்ட கொப்பரை…
Day: December 10, 2024

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்!
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக, காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. முன்னதாக நேற்று, மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில்…

போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கைது: ராமதாஸ் கண்டனம்!
“திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான…

சாத்தனூர் அணை படிப்படியாகவே திறக்கப்பட்டது: மு.க. ஸ்டாலின்!
இன்று சட்டசபையில், சாத்தனூர் அணையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில்…

பிரியங்கா காந்தி கொண்டு வந்த ‘அதானி- மோடி’ ஜோல்னா பை!
நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, அதானி- மோடி படங்களை அச்சிட்ட பையுடன் வருகை தந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.…

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு: ஆதவ் அர்ஜுனா வீடியோ!
“ஒரு நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் மகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இந்நிலையில், சூப்பர்…

கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்!
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா (92) இன்று காலமானார். உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்த கர்நாடகா மாநிலத்தின் முன்னாள்…

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு!
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலைப் பரப்புகிறார்: எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க மசோதாவை அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரித்துப் பேசியதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலைப் பரப்புகிறார் என…

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: கனிமொழி!
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அதிமுக…

விஸ்வகர்மா திட்டம்: உதயநிதிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஷ்வ கர்மா திட்டத்தை குல கல்வித் திட்டம் என விமர்சிக்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி…

மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்: நடிகை கஸ்தூரி!
அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி ஆவேசமாக தெரிவித்தார். சமீபத்தில்…

மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெரிகிறது: பிரதமர் மோடி!
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெளிவாக தெரிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில்…

பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்!
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.…

ராகுல் காந்தி ஒரு காமெடி கிங்: தர்மேந்திர பிரதான்
ராகுல் காந்தி ஒரு காமெடி கிங். மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய…

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசிடம் இந்தியா வலியுறுத்தல்!
வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

தமிழக சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்!
சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அரசு…