இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது: கிரண் ரிஜிஜு!

இந்தியாவில் சிறுபான்மையினர் பாகுபாடாக நடத்தப்படுவது கிடையாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை மக்களவையில் தொடங்கிவைத்து…

வயநாட்டுக்கு சிறப்பு நிதியுதவி கோரி பிரியங்கா காந்தி போராட்டம்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார்.…

சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்: மிஷ்கின்!

“சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து…

டங்ஸ்டன் விவகாரத்தில் பிரச்சினையை உருவாக்கும் திமுக: அண்ணாமலை!

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை தமிழக அரசு இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக பிரச்சினையை உருவாக்குகிறது. அதற்கு தீர்வை…

டாக்டர் ராமதாஸ் எழுதிய‘போர்கள் ஓய்வதில்லை:’ புத்தகம் நாளை வெளியீடு!

டாக்டர் ராமதாஸ் எழுதியபோர்கள் ஓய்வதில்லை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. புத்தகத்தின் முதல் படியை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின்…

விஜய் உடன் பங்கேற்க கூடாது என திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது: ஆதவ் அர்ஜுனா!

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன்- விஜய் இணைந்து பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில்…

ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர்…

மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து…

நெல்லையில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் தேங்கி பாதிப்பு: அமைச்சர் கே.என்.நேரு!

திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்படாத வகையில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்: கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல: தமிமுன் அன்சாரி!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஒரே நாடு,…

பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக திமுக எம்எல்​ஏக்​களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, துணை முதல்வர், அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத…

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு: முதல்வர் ஸ்டாலின்!

சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்​பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு…

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா!

த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார். தற்போதும் பல படங்களில் நடித்து வரும் த்ரிஷா இன்றுடன் சினிமாவிற்கு வந்து…

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை!

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்…

சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது: மல்லிகார்ஜுன கார்கே!

சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சபாநாயகர் கெஜதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து…

அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை: ரேவந்த் ரெட்டி!

அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை. சட்டப்படி நடந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி…