மத்திய அமைச்சர் அமித் ஷா டிச. 27ல் தமிழகம் வருகிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும்…

காவி வண்ண திருவள்ளுவர் ஓவியம்: அமைச்சர் அன்பில் மகேஸுக்கு இந்து முன்னணி கண்டனம்!

காவி வண்ணத்தில் மாணவர் வரைந்ததால் திருவள்ளுவர் ஓவியத்தை ஓவியக் கண்காட்சியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகற்றக் கூறியது அநாகரிகச்…

தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை…

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரியும், அடையாளம் தெரியாத இலங்கை நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை…

எம்.ஜி.ஆர்.- நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே: அண்ணாமலை!

எம்.ஜி.ஆர்.- நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். எம்.ஜி.ஆரை மோடியுடன் ஒப்பிட்டதற்கு அதிமுக கண்டனம்…

திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?: நெல்லை முபாரக்!

தாடி வைத்திருந்த விவகாரத்தில் முஸ்லிம் காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு…

மத்திய அரசு பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்!

மத்திய அரசு பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

இலங்கை கடற்படையினரால் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நாளை (புதன்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்…

சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில், மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில்…

கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாக்கர் வேண்டுகோள்!

’கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதியானவள். ஆனால், அதை நாடு பார்த்துக்கொள்ளும்’ என மனு பாக்கர் கூறியதாக அவரது தந்தை ராம்…

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 பேர் உடல் மீட்பு!

திருச்சி காவிரி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.…

திமுக அரசுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை: அன்புமணி!

திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம், அப்படி செய்யவில்லை என்றால் வீடு…

ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் பகுதிகளில் ரகசிய கேமரா: 2 பேர் கைது!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட வருபவர்கள் அருகில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த…

200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கப் போவது பாஜக தான்: துரை வைகோ

“200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும்” என்று மதிமுக முதன்மைச் செயலாளர்…

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி…

மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்?

நடிகர் தனுஷின் 55-வது படத்தில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்…

விராட் கோலி குறித்து ரசிகர் கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்!

நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர் ஒருவர் விராட்கோலி குறித்து கேள்வி கேட்டார். அதற்கு அவரது பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. நடிகை…

மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்!

மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து…